Panguni Thingal

பங்குனித் திங்கள பங்குனித் திங்கள்  அல்லது ‘மார்ச் மாதத்து திங்கட் கிழமைகள்’ வடக்கு குடாநாட்டுப் பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோவில்களில் புனித  நாட்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. திங்கள் என்பது பங்குனி மாதத்தையும் குறிக்கிறது.  இந்து நாட்காட்டியில் பங்குனி மாதம் என்பது மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து ஏப்ரல் மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியாகும். பங்குனி மாதமானது  ஏப்ரல் 12க்கும் 15க்கும் இடையில் கொண்டாடப்படும் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பிற்கு முன்னர் முடிவடைகிறது. பங்குனித் திங்கள்  நாட்கள்… Continue reading Panguni Thingal

Horn Play

கொம்பு விளையாட்டு கொம்பு இழுத்தல், அன் அடீம(சிங்களம்) அல்லது கொம்பு விளையாட்டு – அன் கேலிய என சிங்களத்திலும் கொம்பு விளையாட்டு எனத் தமிழிலும் வழங்கப்படுவது – பத்தினி-கண்ணகியை போற்றி விளையாடும் சடங்கு முறை விளையாட்டாகும். இது பத்தினி-கண்ணகியின் வாழ்க்கையில் இடம்பெற்ற விளையாட்டுக் காலமாகும். அவளும், அவள் கணவனான பாலங்கா/ கோவலனும் ஓர் செண்பகப்பூவினை (Michelia champaca) இரு கவைக்கோல் கொண்டு கொழுவி இழுத்தனர். அதன் போது இரு கவைக்கோல்களும் ஒன்றுடன் ஒன்று கொழுவிக் கொள்ள அங்கே… Continue reading Horn Play