History

வரலாறு சமஸ்கிருதத்தில் ‘ நம்பிக்கைக்குரிய,கற்புடைய மனைவி’ எனப் பொருள்படும் பத்தினியானவள், கண்ணகி/கண்ணகை அம்மன் என்றும்அழைக்கப்படுகிறாள்; தென் இந்திய காப்பியமான சிலப்பதிகாரத்தின்  (சிலம்பின் கதை)  முக்கிய  கதாபாத்திரமான இந்த தைரியமுடைய தாய், இலங்கைவாழ் இந்துக்களால், பிரதானமாக இந்த தீவின் கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் வாழ்பவர்களால் அவளது மூல உருவில் வழிபடப்பட்டு வருகிறாள். இப் பகுதிகளில்  வாழும் பக்தர்கள் அரசியின் சிலம்பினைக் களவெடுத்தான் என வீண் பழி சுமத்தப்பட்டு; தன் கணவன் கொலை செயப்பட்டதற்கு பழிவாங்கும் முறையில் மதுரையை அழித்த… Continue reading History